×

தருவைகுளத்தில் இன்று மின்தடை

தூத்துக்குடி, பிப்.9: தூத்துக்குடி நகர்புற மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : அரசடி துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று(9ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மேலஅரசடி, கீழஅரசடி, தருவைகுளம், பட்டிணமருதூர், வாலசமுத்திரம், புதூர்பாண்டியாபுரம், சில்லாநத்தம், பனையூர் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை