×

கம்பத்தில் இன்றைய மின்தடை

கம்பம், பிப். 9: கம்பத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கம்பத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடப்பதால், கம்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கூடலூர், லோயர்கேம்ப், ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், புதுப்பட்டி மற்றும் கே.கே.பட்டியில் இன்று காலை 9.45 முதல் மாலை 4.45 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என கம்பம் எஸ்.எஸ்.மின்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு