கம்பத்தில் மகிழ்ச்சி பர்னிச்சர் கடை திறப்பு விழா

கம்பம். பிப். 9: கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில், நடராஜன் திருமண மண்டபம் எதிரில் புதிதாக ‘மகிழ்ச்சி’ பர்னிச்சர் கடை திறக்கப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ ஓ.ஆர்.ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். விழாவில் கலந்து கொண்டர்வர்களை சுரேந்திரன், ரமேஷ்குமார், தயாளன், சூர்யா சந்திரசேகரன் வரவேற்றனர்.கடை உரிமையாளர் கூறுகையில், ‘எங்களிடம் தேக்கு, பர்மா தேக்கு, வேங்கை, கோங்கு, மற்றும் மிக உறுதியான மரங்களினால் மரப் பர்னிச்சர்கள் உருவாக்கப்படுகின்றன. வீடு மற்றும் அலுவலங்களுக்கு ஆர்டரின் பேரில் பர்னிச்சர்கள் குறித்த நேரத்தில் செய்து தரப்படும், திருமண சீர்வரிசை பர்னிச்சர்களுக்கு சலுகை விலை உண்டு’ என்றார்.

Related Stories: