×

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திரளான திமுகவினர் பங்கேற்பு

காரைக்குடி, பிப்.9:  சிவகங்கை மாவட்டத்தில் திமுக தவைர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறும் நிகழ்ச்சி என்.வைரவன்பட்டியில் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், தொழிலதிபர் படிக்காசு, முன்னாள் எம்எல்ஏ சுபதுரைராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, நகர செயலாளர் குணசேகரன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைத்தலைவர் இலக்குவன், பொதுக்குழு உறுப்பினர் அசோகன்,   ஒன்றிய செயலாளர்கள் கல்லல் கிழக்கு நெடுஞ்செழியன், கல்லல் மேற்கு சுப்பிரமணியன், சாக்கோட்டை கிழக்கு சின்னத்துரை, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய பொறுப்புக்குழு தலைவர் டாக்டர் ஆனந்த், நகர இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் காரை சுரேசு, சட்டபாதுகாப்பு குழு வழக்கறிஞர் பால சுப்பிரமணியன்.

வர்த்தக அணி கென்னடி, சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அன்னை மைக்கேல், கலை இலக்கிய அணி அபி, அட்சயாமணியன், நகர இளைஞரணி அமைப்பாளர் மூர்த்தி, துணை அமைப்பாளர் ஊரவயல் செல்வகுமார்,  நகர வர்த்தக அணி குருசாமி, நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் தமிழ்மணிகுணசேகரன், மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சொக்கலிங்கம், புதுவயல் பேரூராட்சி செயலாளர் பக்ருதீன் அலிபாய், பெரியகோட்டை ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், திவ்யா, ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் பிரபு,  புதுவயல் எஸ்பிவி சுப்பிரமணியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சின்னையா, ஆதிகணேசன், மாவட்ட பிரதிநிதி கணேசன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஈஸ்வரன், கோட்டையூர் பேரூர்கழக செயலாளர் ராசு, முன்னாள் பள்ளத்தூர் பேரூராட்சி துணை தலைவர் ராமசாமி.

மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செந்தில், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் செட்டிநாடுபாலு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், ஒன்றிய திமுக எஸ்ஆர்பி ரமேஷ், முன்னாள் ஊராட்சி செயலாளர் கொத்தமங்கலம் ரவி, பொறுப்புக்குழு உறுப்பினர் மணச்சை பாண்டி, சோசியல் மீடியா அமைப்பாளர் கோட்டையூர் சுப்பிரமணியன், ஆதிராமையா, கண்ணன், கல்லல் கிழக்கு ஒன்றிய திமுக ஒன்றிய துணை செயலாளர் கோவினிப்பட்டி தமிழரசன், மாவட்ட இலக்கிய அணி சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி ஜேசுராஜ், பனங்குடி ஜோசப், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பரணி கிட்டு கல்லல் மேற்கு ஒன்றிய திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராமராஜன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மானகிரி சில்வஸ்டர். திமுக நிர்வாகி ஹரிதுரைராஜ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் துரைராஜ், தாய் சிதம்பரம் உள்பட திரளான திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Stalin ,constituency ,DMK ,
× RELATED கடும் நிதி நெருக்கடியிலும்...