×

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி ஏராளமானோர் பங்கேற்பு

சிவகங்கை, பிப்.9: திருப்பத்தூர் அருகே என்.வைரம்பட்டியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகள் குறித்த மனுக்களை பெற்றார். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, ஜோன்ஸ்ரூசோ, திருப்புவனம் ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, சிவகங்கை நகர் செயலாளர் துரைஆனந்த், நகர் இளைஞரணி அமைப்பாளர் அயூப்கான், பொறியாளர் அணி ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன்.
மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் விஎஸ்எம்.ஸ்டீபன், முத்தூர் கிளை செயலாளர் ஆர்எம்.கருப்பையா, காளையார்கோவில் ஒன்றிய(தெ) பொறுப்புக்குழு உறுப்பினர் கோதண்டபாணி, மாநில தலைமைக் கழக பேச்சாளர் சி.அய்யாச்சாமி, திருப்புவனம் ஆதிதிராவிடர் அணி ஒன்றிய அமைப்பாளர் அகரம் வீ.ரவிச்சந்திரன், காளையார்கோவில் நகர் திமுக தொழிலதிபர் அஜீத்குமார், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் கிங் கார்த்திக், காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய திமுக ஆர்எம்எல். மணி, பொறுப்புக் குழு உறுப்பினர்(வ) கேஆர்எல்.முருகானந்தம், கிழக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கண்ணதாசன், காளீஸ்வரன்,

முருகேசன், சாரதி. ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியராஜன், மாரிமுத்து, ஆரோக்கிய ஜெனிபர்குரூஸ், ஒன்றிய திமுக ஏஎஸ்.ஆரோக்கியம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சௌந்தரராஜன், இளைஞரணி ஜான்சந்தியாகு, நகர் திமுக ஜான் பீட்டர், விவசாய அணி அமைப்பாளர் கஸ்பார், நகர் திமுக குபேந்திரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி சக்திவேல், சரவணன், கிளை செயலாளர் பாண்டி, வழக்கறிஞர் சதீஷ், குவைத் பண்பாட்டுக்கழகம் போஸ், ஆர்கே பேவர்ஸ் குழந்தைவேலு, நகர் திமுக ராஜா, அழகர், விஜயகுமார், திமுக மாணவரணி சதாம், காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, ஜஸ்டின் திரவியம், முத்து, அருள் செல்வி அரசு, ஒன்றிய பிரதிநிதிகள் ராஜேந்திரன், கண்ணன், ஒன்றிய பொருளாளர் ராஜ்குமார். நகர் அவைத்தலைவர் பாஸ்கரன், வின் பைனான்ஸ் எஸ்.ஜோசப், பாரத் பெட்ரோலியம் டி.ஜோசப், முன்னாள் ஒன்றிய தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஸ்டீபன், கிளை செயலாளர்கள் ஆர்விஎஸ்.அரங்கநாதன், மகாலிங்கம், ஆரோக்கிய ஜேசுராஜா, அரசு, செங்கோல்ராஜ், ராமையா, நாச்சியப்பன், பார்த்திபன், போஸ், தேரடியான், மணி, தனுஷ்கோடி, கோபால், பெரியசாமி, சேகர், கென்னடி, நகர் துணை செயலாளர் வெங்கடேஷ், அங்குச்சாமி, லிங்கநாதன், அழகர்சாமி, பாக்கியம், சைமன்ராஜ், அந்தோணி, மகேஷ்வரன், ஒன்றிய பிரதிநிதிகள் குப்பமுத்து, பிரபு, சத்தியநாதன், ஆண்டிச்சியூரணி எம்.மணி, பொதுக்குழு உறுப்பினர் பிடிஆர்.முத்து, நாட்டரசன்கோட்டை இளைஞரணி அமைப்பாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பாவனிகணேசன், தமிழ்நாடு மின் கழக தெமுச முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தன், இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒன்றிய துணை செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் லெட்சுமி மாரி, ஒன்றிய கவுன்சிலர் கருப்பணன், ஒன்றிய கவுன்சிலர் சுந்தர்ராஜமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் இளஞ்செழின் நதியா, அயோத்தி எ ரவிக்குமார்,
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், ஐடி விங் ஒருகிணைப்பாளர் கிருஷ்ணகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், ஒக்கூர் சோமசுந்தரம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துசாந்பிரதீப் குமார், கிளை செயலாளர் சத்யவான், ஓன்றிய முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் அம்பலம், கிளை செயலாளர் நேதாஜி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கிங் கார்த்தி, கிளைக் கழக செயலாளர் செந்தில், ஒன்றிய இளைஞரணி தமிழரசன், ேதவகோட்டை ஊராட்சி ஒன்றியம் கள்ளிக்குடி பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கை மாறன், சோன்ஸ் ரூசோ, மணிமுத்து, திருப்புத்தூர் யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய செயலாளருமான சோ.சண்முகவடிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம், ஒன்றிய துணை செயலாளர் எம்.ஆர்.சி.இளங்கோவன், மாவட்ட நிர்வாகி காரைக்குடி ஆரோக்கியநாதன், கல்லல் மேற்கு ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆரோக்கியசாமி என்ற சாமிக்கண்ணு, திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி. ஒன்றிய இளைஞரணி சதீஸ்குமார், மாவட்ட பிரதிநிதி பிள்ளையார்பட்டி வெள்ளைச்சாமி, திருப்புத்தூர் நகர் கழக செயலாளர் கார்த்திகேயன், கல்லல் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் குன்றக்குடி குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர் இ.அம்மாபட்டி அன்பழகன், நகர வைரவன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆண்டியனப்பன் உள்ளிட்ட  திமுகவினர் பங்கேற்றனர்.

Tags : Stalin ,constituency ,
× RELATED கடும் நிதி நெருக்கடியிலும்...