×

நிலையூர் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ சரவணன் வழங்கினார்

திருப்பரங்குன்றம், பிப். 9:  திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ நிதியில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. டாக்டர் சரவணன் எம்எல்ஏ கலந்து கொண்டு மேஜை, நாற்காலிகளை வழங்கினார். இதில் ஊராட்சி தலைவர் பசும்பொன், நிர்வாகிகள் பானு, சந்திரன், கருப்பையா மற்றும் கட்சி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : MLA ,Saravanan ,Nilayur School ,
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்