×

நெல்லையில் மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள்

நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் அருகே மாமியார் வெள்ளையம்மாளை வெட்டிக் கொன்ற மருமகள் வசந்தா கைது செய்யப்பட்டுள்ளார். ஓயாமல் திட்டிக் கொண்டிருந்ததால் மாமியார் வெள்ளையம்மாளை வெட்டிக் கொன்றதாக மருமகள் வசந்தா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Tags : Nella ,Vasanta ,Manur ,
× RELATED அமமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு