×

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் 500 பேர் பணிகளை புறக்கணித்து போராட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் 500 பேர் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பதவி உயர்வு, ஊதியக்குழு நிலுவைத் தொகை, தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Chidambaram Annamalai University ,Chidambaram ,
× RELATED சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5...