செருமாவிலங்கை சூரக்குடியில் பயணிகள் நிழற்குடை திறப்பு

காரைக்கால், பிப். 5: புதுவை அரசு சார்பில் காரைக்கால் மாவட்டத்தில் ரூர்பன் திட்டத்தின்கீழ் சூரக்குடி மற்றும் செருமாவிலங்கையில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இதையடுத்து நேற்று 2 பயணிகள் நிழற்குடைகளை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார். வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், எம்எல்ஏ கீதா ஆனந்தன், மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: