- பா.ம.க (அ)
- சென்னை
- அன்புமணி
- பா.ம.க.
- ஐ.செந்தில்.
- முன்னாள் மத்திய அமைச்சர்
- வேலு
- கே.தன்ராஜ்
- கே.பாலு
- கே.அலயமணி
- ஐ. அருல்
- பொன்மலை
சென்னை: அன்புமணியின் பாமக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தலைவர் முன்னாள் எம்பி இரா.செந்தில். உறுப்பினர்கள்: முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் வேலு, முன்னாள் எம்பி கோ.தன்ராஜ், வழக்கறிஞர் கே.பாலு, கோ.ஆலயமணி, இர.அருள், பொன்மலை. பல்வேறு துறைகளின் வல்லுனர்கள், பல்துறை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை இக் குழு கேட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் என பாமக தலைவர் அன்புமணி நேற்று விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.
