×

எப்ஸ்டீன் விவகாரம்: பிரிட்டன் அரசரின் சகோதரர் ஆண்ட்ரூ கைது

பிரிட்டன்: பாலியல் கடத்தல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த பிரிட்டன் அரசர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் அந்நாட்டுப் போலீஸாரால் அதிரடி கைது செய்யப்பட்டார். வர்த்தகத் தூதராக இருந்த போது ரகசியத் தகவல்களை எப்ஸ்டீனுக்கு கசியவிட்டது மற்றும் எப்ஸ்டீன் மூலமாகப் பெண்களைக் கடத்திய விவகாரங்களில் தொடர்பு இருப்பதாக வெளியான ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : EPSTEIN ,BRITAIN ,ANDREW ,Andrew Mountbatten ,King Charles ,
× RELATED மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர்...