×

ஏற்காட்டில் ரிஷி ஹெல்த் கேர் இயற்கை

மருத்துவ மையம் துவக்கம்சேலம், பிப்.5: சேலம் சிவராஜ் குழுமத்தின் மற்றொரு உதயமாக ரிஷி ஹெல்த் கேர் இயற்கை மருத்துவ மையம் ஏற்காட்டில் துவக்கப்பட்டது. மதுரா டிராவல்ஸ் நிர்வாக இயக்குனர் பாலன், சேய்வராய்ஸ் குழுமத்தின் சேர்மன் தேவதாஸ் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். டிரம்ஸ் சிவமணி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார். தமிழகத்திலேயே முதல்முறையாக ஏற்காடு சுற்றுலா தலத்தில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, இயற்கை மற்றும் யோகா முறையில் ரிஷி ஹெல்த் கேர் இயற்கை மருத்துவ மையம் செயல்படும் என சிவராஜ் கல்பனா தெரிவித்தார். நிகழ்ச்சியில் சிவராஜ் ஹாலிடே இன் நிர்வாக இயக்குனர் சிவராஜ் சஞ்சய், மல்லிகா சிவகுமார், சஞ்சனா சஞ்சய், இளவரசி தேவதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ...

Tags : Yercaud ,
× RELATED ஏற்காடு அண்ணா பூங்காவில் உள்ள அலங்காரங்களில் மலர்கள் புதுப்பிப்பு