×

கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

 

சென்னை: கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எண்ணெய் வித்து பரப்புகளை அதிகரிக்க ரூ.229 கோடி ஒதுக்கீடு: உர விதைகளை வழங்க 1,000 உழவர் நல சேவை மையம் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

Tags : Tamil Nadu ,Minister ,M. R. K. Paneer Selvam ,Chennai ,Farmer Welfare Service Centre ,
× RELATED பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரே நாளில்...