×

மு.க.ஸ்டாலினுக்கு கலைஞர் சிலை பரிசளிப்பு

சாயல்குடி, பிப்.5: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் இரண்டாம்கட்ட பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் திருவுருவச்சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Tags : MK Stalin ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...