×

மின்தடை அறிவிப்பு

பெரியகுளம் உப மின்நிலையத்தில் இன்று (பிப்.4, வியாழன்) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனனே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம் நகர், தாமரைக்குளம், சோத்துப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதேபோல் கண்டமனூர் விலக்கு உப மின்நிலையத்தில் நாளை (பிப்.5, வெள்ளி) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கண்டமனூர் விலக்கு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு