×

தேசிய போட்டிக்கு தேர்வு

திண்டுக்கல் தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் ஜித்தின் அர்ஜுனன் என்ற மாணவர் சிவகாசியில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில் 14 வயது பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். இவர் பிப்.6 முதல் பிப்.10 வரை அசாமில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற தேர்வாகியுள்ளார். இவரை மாநில தடகள சங்க தலைவர் தேவாரம், செயலாளர் லதா,  மாவட்ட சங்க தலைவர் ராஜகோபால், விளையாட்டு அலுலர் ரோசி பாத்திமா மேரி உள்பட பலர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ