×

சிறந்த பள்ளிகள் தேர்வு

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம் அடிப்படையில் மாநில அளவில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து விருது வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சிங்காரகோட்டை அரசு பள்ளி, பழநி கணக்கம்பட்டி அரசு பள்ளி, வத்தலக்குண்டு அரசு தொடக்கப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சிறந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன் கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

Tags : schools ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...