நேருக்குநேர் மோதியதில் மாடு பலி

விழாவின்போது, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து ஓடியபோது இரண்டு காளைகள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த காளைகளுக்கு வடுகன்தாங்கல் வட்டார சுகாதார மருத்துவர் பிரவீன்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தீவிர சிகிக்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஒரு காளை பரிதாபமாக உயிரிழந்தது.

Related Stories:

>