×

சென்னையில் சினிமா தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.23 கோடி மோசடி செய்த புகாரில் ஈ.வி.பி. சந்தோஷ ரெட்டி கைது!

 

சென்னை: சென்னையில் சினிமா தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.23 கோடி மோசடி செய்த புகாரில் ஈ.வி.பி. சந்தோஷ ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரில் ஈ.வி.பி. சந்தோஷ ரெட்டியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ரூ.23 கோடி மோசடி தொடர்பாக அளித்த புகாரில் சந்தோஷ் ரெட்டி, வினோத், கிரண் ராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : Chennai ,E. ,V. B. Happy Reddy ,Chennai, ,E. V. B. Santosha Reddy ,V. B. Santosha Reddy ,Central Crime Police ,
× RELATED சார்பதிவாளர் ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.4.48 லட்சம் சிக்கியது