மது விற்ற 2 பேர் கைது

சாத்தூர்.  பிப். 2: சாத்தூர் அருகே, ஒத்தையால் கிராமத்தில் பெட்டிக்கடையில் மது விற்ற அதே கிராமத்தை சேர்ந்த சிவராஜ் (56), ஒ.மேட்டுபட்டி  பஸ்நிலையத்தில் மது விற்ற வீமேஸ்வரமூர்த்தி (43), ஆகியோரை சாத்தூர் தாலுகா போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>