புன்னகையை தேடி ஆப்ரேசன் துவக்கம்

விருதுநகர், பிப்.2: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வீடுகளை விட்டு வெளியேறிய சிறுவர்களை கண்டுபிடித்து பெற்றோர் அல்லது காப்பகங்களில் ஒப்படைக்கும் புன்னகையை தேடி எனும் ஆப்ரேசன் அனைத்து காவல் சரகங்கள், ரயில் நிலையங்களிலும் நேற்று துவங்கியது.

பராமரிப்பின்றி ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களை கண்டறிந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக விருதுநகர் ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

More
>