×

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகா வாட் மின்உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகா வாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. அனல் மின்நிலையத்தின் 5வது அலகில் கொதிகலனில் பழுது ஏற்பட்டதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஏற்கனவே தீ விபத்து காரணமாக 1 மற்றும் 2வது அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 1, 2 மற்றும் 5 ஆகிய 3 அலகுகளில் மொத்தம் 630 மெகா வாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Thoothukudi Thermal Power Plant ,
× RELATED 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான 12 மணி...