×

இந்தியாவுக்கான வரி 18% ஆக டிரம்ப் குறைத்ததை தொடர்ந்து பங்குச் சந்தை கிடுகிடு உயர்வு

மும்பை: இந்தியாவுக்கான வரி 18% ஆக டிரம்ப் குறைத்ததை தொடர்ந்து பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3656 புள்ளிகள் அதிகரித்து 85,323 புள்ளிகளானது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 712 புள்ளிகள் அதிகரித்து 25,790 புள்ளியில் வர்த்தகமாகிறது.

Tags : Trump ,India ,MUMBAI ,Bombay ,
× RELATED மார்ச்- 19: பெட்ரோல் விலை 100.84, டீசல் விலை 92.39-க்கு விற்பனை!