×

அதிமுக சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்

கரூர், பிப்.2: கரூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கரூர் 80 அடி சாலையில் கரூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், மாவட்ட மகளிரணி செயலாளர் சரவணன் உள்பட அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags : Weerawansa Day ,meeting ,AIADMK ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...