×

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்ட தடை இல்லை – உயர்நீதிமன்றம்

சென்னை : கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்ட தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பேருந்து நிலையம் கட்ட தடை விதிக்கக் கோரி குமரேசன் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணையின் போது, விவசாய நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டுள்ள தகவலை மறைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.

Tags : Kallakurichi ,High Court ,Chennai ,Kumaresan ,
× RELATED கரூர், திருச்சியில் சூறாவளிகாற்றுக்கு 10,000 வாழை மரங்கள் சேதம்