×

திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு 90 வயதில் கிராமி விருது அறிவிப்பு

திபெத் : திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு 90 வயதில் கிராமி விருது அறிவிக்கப்பட்டது. தியானம் தொடர்பான பேசும் புத்தகத்துக்காக தலாய் லாமாவுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தலாய் லாமா சார்பில் இசையமைப்பாளர் ருபுஸ் கிராமி விருதை பெற்றுக் கொண்டார்.

Tags : Dalai Lama ,Tibet ,Rubus ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...