×

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பனிமூட்டம் காணப்படும்!

 

சென்னை: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்த்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு. ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Centre ,Darumpuri ,Krishnagiri ,Tirupathur ,Vellore ,Ranipetta ,Thiruvallur ,Erode ,Salem ,Namakkal ,Trichy ,Karur ,
× RELATED ரூ.853 கோடி செலவில் அமையவுள்ள அறிவுசார்...