சென்னை: ஊத்துக்கோட்டை செங்காத்தக்குளத்தில் ரூ.853 கோடி செலவில் அமையவுள்ள அறிவுசார் நகரத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஹாஸ்பிட்டாலிட்டி வசதிகள், குடியிருப்பு வசதிகள், மாணவர்களுக்கு உறைவிட வசதிகள், வணிக நிறுவனங்கள், விளையாட்டு வளாகம், சாலை வசதிகள் உள்ளிட்டவை இதில் அமைக்கப்பட உள்ளன
