சென்னை: தமிழ்நாட்டில் குளிர்கால பருவமழை இயல்பை விட 153% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் குளிர்கால பருவமழை இயல்பைவிட 81% கூடுதலாக பெய்துள்ளது.