விவசாயிகள் குறைதீர் கூட்டம்; நாளை நடக்கிறது

நாமக்கல்,  ஜன.28: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (29ம்தேதி) காலை 11  மணிக்கு கலெக்டர் மெகராஜ் தலைமையில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்  நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து  கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>