மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

சிவகாசி அருகே நெடுங்குளத்தில் விஏஓ உமாராணி தலைமையில் ரோந்து சென்ற போது அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியது தெரிந்தது. இதுகுறித்த புகாரில் எம்.புதுப்பட்டி போலீசார் வாகன உரிமையாளர்கள் வடபட்டி முருகன், ரங்கராஜன் மீது வழக்குப்பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>