ஈரோடு டிஆர்ஓ இடமாற்றம்

ஈரோடு, ஜன.28: ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த கவிதா, கரூர் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, கரூர் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த டாக்டர் முருகேசன் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.டாக்டர் முருகேன் ஏற்கனவே ஈரோடு கோட்டாட்சியராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: