மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.