×

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

 

தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் குருமூர்த்தி (33), சத்தியமூர்த்தி (34) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 6 குழந்தைகள் உள்பட 12 பேர் சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Ayyappa ,Shivagiri ,Tenkasi district ,TENKASI ,AIPBA ,SHIVAGIRI, TENKASI DISTRICT ,Kurumoorthy ,Sathyamoorthy ,Chennai ,
× RELATED திருச்சி மாவட்டம் சூரியூரில்...