மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது. புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 12 சுற்றுகள் நடைபெற்று நிறைவு பெற்றது.