×

மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட நேரிடும்: தெருநாய் பிரச்சனை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்

டெல்லி: மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட நேரிடும் என தெருநாய் பிரச்சனை வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெருநாய் பிரச்சனையில் விதிகளை பின்பற்றி 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தெருநாய்களுக்கு உணவு அளிப்பவர்களும் நாய்க்கடி பிரச்சனையில் பொறுப்பாக்கப்படுவார்கள் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...