×

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்த இடைக்கால தடை

சென்னை : நடிகர், ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் டிஷர்ட் தயாரிப்பு நிறுவனம் தனது புகைப்படத்தை பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்திருந்தார்.

Tags : Kamalhassan ,Chennai ,M. You ,High Court ,KAMALHASAN ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...