×

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!!

கரூர் : கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் சிபிஐ அலுவலத்தில் வைத்து விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரில் செப்.27ல் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

Tags : CBI ,Vijay ,Karur ,Vijay… ,
× RELATED மக்கள் தொகை கணக்கெடுப்பு; “ஆலோசனை குழு...