நாளை நடக்கிறது கோயில் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

பொன்னமராவதி, ஜன. 26: பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி காசிலிங்கம்பாளையம் சுயம்பு ஆதிசிவன் கோயில் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் வளாகத்தில் பல்வேறு வகையான தென்னை மரக்கன்றுகள் மற்றும் மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டது.

Related Stories:

>