வியாபாரிகள், விவசாயிகளை சந்தித்தார் கனிமொழி எம்பி

சிவகங்கை, ஜன.26: சிவகங்கை அருகே சாலூர் வடக்கு ஒன்றியம் சார்பில் நடந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் சிவகங்கை பஸ்டாண்ட் பகுதியில் நடந்த கூட்டத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி பங்கேற்று பேசினார்.  நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமுத்து, ஜோன்ஸ்ரூசோ, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனிசெந்தில்குமார், நகர் செயலாளர் துரைஆனந்த், ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர் இளைஞரணி அமைப்பாளர் அயூப்கான், பொறியாளர் அணி ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், தொமுச தமிழ்நாடு மின் கழகம் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் கோவிந்தன், லெட்சுமி மாரி, கருப்பணன், சுந்தர்ராஜமூர்த்தி, இளஞ்செழியன் நதியா, இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒன்றிய துணை செயலாளர் ராமமூர்த்தி,  அயோத்தி (எ) ரவிக்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், ஒக்கூர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>