×

ஆந்திரா நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!

 

ஆந்திரா: இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க லாரியை எதிர் திசையில் திருப்பியதால், எதிரே வந்த கார் மீது மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள், ஒரு பெண் என 3 பேர் உயிரிழந்தனர். நெடுஞ்சாலையில் பொறுப்பற்ற முறையில் இரு சக்கர வாகனத்தை திருப்பியதால் விபரீதம் ஏற்பட்டது.

Tags : Andhra ,
× RELATED பிப்ரவரி 1ம் தேதியான...