பெயிண்டர் தற்கொலை

கோவை,ஜன.26:  சிங்காநல்லூர் டி.என்.எச்.பி காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் (44). பெயிண்டர். இவருக்கு ஜா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகள் படித்து வருகிறார். கொரோனா நோய் பாதிப்பு காலத்தில் இருந்து சிவக்குமாருக்கு போதுமான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் வருமானம் குறைந்து அவதிப்பட்டு வந்தார். வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: