வள்ளியூரில் நேதாஜி பிறந்த நாள் விழா

பணகுடி, ஜன. 24: வள்ளியூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நடந்தது. இதையொட்டி அவரது சிலை, படத்திற்கு திமுகவினர் வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் கிரகாம்பெல் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில்  வள்ளியூர் பேரூர் செயலாளர் சேதுராமலிங்கம், ஒன்றிய அவைத்தலைவர் சிவராமகிருஷ்ணன், மூத்த முன்னோடி மிசா சிவனுபாண்டியன், வள்ளியூர் யூனியன் முன்னாள் துணை சேர்மன் ஆதிபரமேஸ்வரன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் மாடசாமி, வள்ளியூர் ஆதிபாண்டி, பாலகிருஷ்ணா பள்ளித் தாளாளர் திவாகர், மாவட்ட பிரதிநிதிகள் காதர் மைதீன், முத்துராஜ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் ராஜா, சிவா, மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கோபி என்ற கோபால கண்ணன், பேரூர் துணைச் செயலாளர் நயினார், பேச்சாளர் பனிபாஸ்கர், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளர் கார்த்திக் சுபாஷ், பேரூர் கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் மகேஷ்சிங், பேரூர் கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் சுரேஷ் பாக்கியம், 18வது வார்டு செயலாளர் சுரேஷ், 2வது வார்டு செயலாளர் சுபநடராஜன், வள்ளியூர் பரமேஸ்வரன், ராஜமுத்து, கண்மணி, தங்கபாண்டியன், பாலா, சண்முகவேல், ஆவுடையப்பன், கானா முருகன், பிரவின் ஆவுடையப்பன், மருப்புரம் தங்கம், மகளிர் அணி ராமலட்சுமி, சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>