×

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, மனைவியுடன் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு..!!

வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, மனைவியுடன் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார் . அமெரிக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக டிரம்ப் விளக்கம் அளித்தார். இந்திய நேரடிப்படி நாளை அதிகாலை அமெரிக்க அதிபர் டிரம்ப் விரிவான தகவல்களை வெளியிட உள்ளார். வெனிசுலா மீது வெற்றிகரமாக பெரிய அளவிலான தாக்குதல் நடத்தி உள்ளோம் என தெரிவித்தார்.

Tags : US ,PRESIDENT TRUMP ,PRESIDENT ,NICOLAS MADURO ,WASHINGTON ,U.S. PRESIDENT TRUMP ,Trump ,Venezuela ,
× RELATED இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல...