×

புத்தாண்டில் புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ள முதலமைச்சருக்கு நன்றி: விசிக எம்.பி. ரவிக்குமார் வரவேற்பு

சென்னை: புத்தாண்டில் புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ள முதலமைச்சருக்கு நன்றி என விசிக எம்.பி. ரவிக்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி. அதிமுக ஆட்சியில் ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டு அல்லல்பட்டுக் கொண்டிருந்ததாக ரவிக்குமார் விமர்சனம் செய்தார்.

Tags : Year ,Vicica M. B. ,Blouse ,Chennai ,Chief Minister ,B. Ravikumar ,RAVIKUMAR ,ATEMUGA ,
× RELATED குரோம்பேட்டையில் ரயில்வே...