சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 குறைந்துள்ளது. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.960 குறைந்ததால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.99,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது
