×

கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்

 

விருதுநகர்: பருத்திவீரன் படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’ பாடல் பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் (75) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த இவர் பல கிராமிய பாடல்களை பாடி புகழ்பெற்றவர்.

 

Tags : Lakshmi Ammal ,Virudhunagar ,Virudhunagar district ,Kariyabati ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள்...