- திமுக
- தஞ்சாவூர் 46வது வட்டம்
- தஞ்சாவூர்
- பூத்
- தஞ்சாவூர் சட்டமன்றம்
- லெட்சுமிபுரம் திருப்பதி நகர்
- 46வது வட்டம்
- சட்டமன்ற உறுப்பினர்
- டி.கே.ஜி. நீலமேகம்
- நகராட்சி கழகம்
- மேயர்…
தஞ்சாவூர், டிச.31: தஞ்சை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ‘என் வாக்குச் சாவடி, வெற்றி வாக்குச் சாவடி’ பாக முகவர்களுக்கான சிறப்பு ஆய்வுக்கூட்டம், 46வது வட்டம் லெட்சுமிபுரம் திருப்பதி நகர் பகுதியில் நடைபெற்றது.
இதில், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் தலைமையில், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மண்டல குழு தலைவர் கலையரசன், மாநகர துணைச்செயலாளர் செந்தில்குமார், வட்ட செயலாளர் முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
