×

ஆங்கில புத்தாண்டை ஒட்டி இன்றும் நாளையும் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

சென்னை: ஆங்கில புத்தாண்டை ஒட்டி இன்றும் நாளையும் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து 240, கோயம்பேட்டில் இருந்து 50, மாதவாரத்தில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. திருச்சி, மதுரை, கும்பகோணம், நெல்லை, நாகர்கோவிலுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : State Transport Corporation ,English New Year ,Chennai ,Tamil Nadu State Transport Corporation ,Kalamappakkam ,Koyambedu ,Madhavaram.… ,
× RELATED சாயர்புரம் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சள் குலை விளைச்சல் அமோகம்