×

புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிப்பு!!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மற்ற பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது. முல்லைப் பூ ரூ.850க்கும் கனகாம்பரம் ரூ.1000க்கும் பிச்சிப்பூ ரூ.130க்கும் அரளி ரூ.300க்கும் விற்பனையாகிறது.

Tags : New Year's Eve ,Dindigul ,Dindigul district ,
× RELATED தமிழ்நாட்டில் 70 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி...